Click here to pay subscription Click here to pay Donation

Who we are


அறவோர் முன்னேற்றக் கழகம் 2015ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வட்டம் ராஜாளிபட்டியில் வசிக்கும் ஸ்ரீ சீ.ஜெயபிரகாஷ் ஐயர் M.A.B.L., வழக்கறிஞர் அவர்களின் தலைமையில் துவங்கப்பட்டது அந்தணர் முன்னேற்ற கழகத்தின் தீர்மானத்தின்படி சாதி மத உட்பிரிவு பேதமின்றி அறவோர் வாழ்வு மேன்மை பெற செயல்பட்டு வரும் அறவோர் முன்னேற்ற டிரஸ்டின் துணை அமைப்பாக, அறவோர் முன்னேற்ற கழகம் என்ற அரசியல் கட்சி செயல்படும் என்று அமுக நிறுவனத் தலைவர் ராஜாளி ஸ்ரீ சீ. ஜெயபிரகாஷ் ஐயர் M.A.B.L., வழக்கறிஞர் அவர்களால் முன்மொழியப்பட்டு மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு வின் முன்வைக்கப்பட்டு ஒருமனதாக பிரகடனப்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இனி அறவோர் முன்னேற்ற கழகத்தின் நடவடிக்கைகள் சட்டதிட்ட நெறிமுறை படி செயல்படுத்தப்படும்.
View More

Contact Person

Rajali S.Jayaprakash Iyer M.A.B.L.,

Advocate, Founder (A.M.K Trust),

Andhanar Munnetra Kazhagam (A.M.K),

TEL: +91 98420 44227


Mangadu G.Balaji Athereya,

General Secretary

Andhanar Munnetra Kazhagam (A.M.K),

Phone: +91 99403 47382

Head Office Address

Agraharam, Rajalipatti Post,
Thiagasar Alai Vali, Viralimalai Union,
Pudukkottai District - 621312.
Email id : [email protected]