சென்னை ,கோவையில் ஏழை பிராம்மணர்களுக்கு அந்தணர் முன்னேற்ற கழகம் மளிகை பொருட்கள் உதவி. கோவை சென்னை அம்பத்தூர் பகுதியில் ஸ்ரீ செந்தில்சிவம் கோவை மாவட்ட அமைப்பு செயலாளர். அம்பத்தூர் ஸ்ரீ ரங்கநாதன் பிராம்மணர்களுக்கு மளிகைபொருட்களை வழங்கினர்.

சென்னை ,கோவையில் ஏழை பிராம்மணர்களுக்கு அந்தணர் முன்னேற்ற கழகம் மளிகை பொருட்கள் உதவி. கோவை சென்னை அம்பத்தூர் பகுதியில் ஸ்ரீ செந்தில்சிவம் கோவை மாவட்ட அமைப்பு செயலாளர். அம்பத்தூர் ஸ்ரீ ரங்கநாதன் பிராம்மணர்களுக்கு மளிகைபொருட்களை வழங்கினர்.
விழுப்புரம்,சென்னையில் ஏழைபிராம்மணர்களுக்கு அந்தணர் முன்னேற்ற கழகம் மளிகைபொருட்கள் உதவி. விழுப்புரம், சென்னை பகுதிகளில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஸ்ரீ கார்த்திக் சிவம்,மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீ சதிஷ் பட்டாச்சாரியார், மாநில தொண்டரணி செயலாளர் ஸ்ரீ ஐயப்பன் சிவம் பிராம்மணர்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினர். சமுதாய சேவையில். ராஜாளி ஸ்ரீ சீ ஜெயபிரகாஷ் நிறுவனர் தலைவர் அந்தணர் முன்னேற்ற கழகம். விராலிமலை 9842044227 மாங்காடு ஸ்ரீ பாலாஜி ஆத்ரேயா பொதுசெயலாளர் 9940347382. கோவை ஸ்ரீ மணிகண்டன் சிவாச்சாரியார் பொருளாளர்.
ஏழை ஆதிதிராவிட மக்களுக்கு அந்தணர் முன்னேற்ற கழகம் மளிகைபொருட்கள் உதவி. அனைத்து (ஜாதி)சமுதாய ஏழைமக்களுக்கும் ஜாதிமதவேறுபாடின்றி நம்மால் இயன்ற பொருளுதவியை செய்வோம். கொரோனோவைரஸ் தடையால் வருமானமின்றி தவிக்கும் ஆதிதிராவிட ஏழைமக்களுக்கு அந்தணர் முன்னேற்ற கழகம் அரிசி பருப்பு எண்ணெய் காய்கறி பொருட்களை வழங்கி உதவியது. சமுதாய சேவையில். ராஜாளி ஸ்ரீ சீ ஜெயபிரகாஷ் நிறுவனர் தலைவர் அந்தணர் முன்னேற்ற கழகம். விராலிமலை 9842044227 மாங்காடு ஸ்ரீ பாலாஜி ஆத்ரேயா பொதுசெயலாளர் 9940347382. கோவை ஸ்ரீ மணிகண்டன் சிவாச்சாரியார் பொருளாளர்.
திருவண்ணாமலை ,விழுப்புரம், ராணிபேட்டை ,தூத்துகுடியில் ஏழைபிராம்மணர்களுக்கு அந்தணர் முன்னேற்ற கழகம் மளிகைபொருட்கள் உதவி. இன்று திருவண்ணாமாலை மாவட்ட தலைவர் ஸ்ரீ சந்திரசேகர் பாலாஜி சிவாச்சாரியார் ராணிபேட்டை மாவட்ட செயலாளர் ஸ்ரீ தரணி சிவம்,விழுப்புரம் மாவட்ட தலைவர் ஸ்ரீ சுரேஷ் சிவாச்சாரியார்.தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஸ்ரீ முத்துசிவம் இன்று அப்பகுதிகளில் பிராம்மணர்களுக்கு மளிகைபொருட்களை வழங்கினர். சமுதாய சேவையில்.. ராஜாளி ஸ்ரீ சீ ஜெயபிரகாஷ் நிறுவனர் தலைவர் அந்தணர் முன்னேற்ற கழகம். விராலிமலை 9842044227 மாங்காடு ஸ்ரீ பாலாஜி ஆத்ரேயா பொதுசெயலாளர் 9940347382. கோவை ஸ்ரீ மணிகண்டன் சிவாச்சாரியார் பொருளாளர்.
திருவான்மியூர்,பெரம்பூர்,ஏழைபிராம்மணர்களுக்கு அந்தணர் முன்னேற்ற கழகம் மளிகைபொருட்கள் உதவி. மாநில ஆன்மீக அணிச்செயலாளர் பெரம்பூர் ஸ்ரீ ராமசந்திர சிவாச்சாரியார். மாநில மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி உமாகணேசன் சாஸ்த்திரிகள் ,பெரம்பூர், திருவான்மியூர் பகுதிகளில் பிராம்மணர்களுக்கு மளிகைபொருட்களை வழங்கினர். சமுதாய சேவையில். ராஜாளி ஸ்ரீ சீ ஜெயபிரகாஷ் நிறுவனர் தலைவர் அந்தணர் முன்னேற்ற கழகம். விராலிமலை 9842044227 மாங்காடு ஸ்ரீ பாலாஜி ஆத்ரேயா பொதுசெயலாளர் 9940347382. கோவை ஸ்ரீ மணிகண்டன் சிவாச்சாரியார் பொருளாளர்.
திருவண்ணாமலை ,விழுப்புரம், ராணிபேட்டை ,தூத்துகுடியில் ஏழைபிராம்மணர்களுக்கு அந்தணர் முன்னேற்ற கழகம் மளிகைபொருட்கள் உதவி. இன்று திருவண்ணாமாலை மாவட்ட தலைவர் ஸ்ரீ சந்திரசேகர் பாலாஜி சிவாச்சாரியார் ராணிபேட்டை மாவட்ட செயலாளர் ஸ்ரீ தரணி சிவம்,விழுப்புரம் மாவட்ட தலைவர் ஸ்ரீ சுரேஷ் சிவாச்சாரியார்.தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஸ்ரீ முத்துசிவம் இன்று அப்பகுதிகளில் பிராம்மணர்களுக்கு மளிகைபொருட்களை வழங்கினர். சமுதாய சேவையில்.. ராஜாளி ஸ்ரீ சீ ஜெயபிரகாஷ் நிறுவனர் தலைவர் அந்தணர் முன்னேற்ற கழகம். விராலிமலை 9842044227 மாங்காடு ஸ்ரீ பாலாஜி ஆத்ரேயா பொதுசெயலாளர் 9940347382. கோவை ஸ்ரீ மணிகண்டன் சிவாச்சாரியார் பொருளாளர்.
வடபழனியில் ஏழை பிராம்மணர்களுக்கு அந்தணர் முன்னேற்றக் கழகம் மளிகைப் பொருட்கள் உதவி. குறிப்பு:- தங்கள் பகுதியில் பணியாற்றும் காவல்துறை தூய்மைபணியாளர்களுக்கு குடிதண்ணீர் கேன் கூல்டிரிங்ஸ் பழங்கள் காபி தேநீர் உணவுபொட்டலம் வழங்கி அவர்களின் சேவைக்கு.வாழ்த்துக்களை கூறி ஊக்கபடுத்தி தோள்கொடுப்போம். AMK எடுத்துள்ள முயற்சி AMK வால் மட்டுமே சாத்தியமல்ல. ஏழை பிராம்மணர்களுக்கு உதவஎண்ணுபவர்கள் தாங்கள் வசிக்கும்பகுதியில் வசிக்கும்ஏழைபிராம்மணர்களுக்கு தாங்களே நேரிடையாக சென்றுஉதவுங்கள் (அரசின் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு தங்கள்அருகாமையிலேயே மட்டும்) வடபழனியில் சென்னை மாவட்ட தலைவர் ஸ்ரீ மணிகண்ட சிவம் 10 பிராம்மணர் குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினார். சமுதாய சேவையில்.. ராஜாளி ஸ்ரீ சீ ஜெயபிரகாஷ் நிறுவனர் தலைவர் அந்தணர் முன்னேற்ற கழகம். விராலிமலை 9842044227 மாங்காடு ஸ்ரீ பாலாஜி ஆத்ரேயா பொதுசெயலாளர் 9940347382. கோவை ஸ்ரீ மணிகண்டன் சிவாச்சாரியார் பொருளாளர்.
நமக்கு நாமே. AMK வால் மட்டுமே சாத்தியமல்ல. உதவ எண்ணுபவர்கள் அவர் அவர்கள் அப்பகுதியில் தாங்களே நேரிடையாக சென்று உதவுங்கள் (அரசின் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு தங்கள் அருகில் வசிப்பவர்களுக்கு) அந்தணர் முன்னேற்றக் கழகம்- கொரோனோ வைரஸ் தடையால் வாழ்வாதாரமின்றி இருக்கும் ஏழை பிராமண குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் நேற்று கோவையில் வழங்கபட்டது இன்று (சென்னை அண்ணாநகர் வில்லிவாக்கம்) பகுதியில் வழங்கபட்டது. கொரோனோவைரஸ் தடையால் வருமானமின்றி தவிக்கும் பூஜை வைதீகம் மூலம் ஜீவனாம்சம் நடத்தும் ஏழை பிராமண குடும்பத்திற்கு உதவ முகநூல் மூலம் அந்தணர் முன்னேற்ற கழகம் கேட்டு கொண்டது, சென்னை அண்ணா நகர் வடபழனி கோவை விழுப்புரம் திருவண்ணாமலை கள்ளகுறிச்சி தூத்துகுடி சேலம் பகுதி நிர்வாகிகளால் அவர்கள் வசிக்கும் பகுதிகளில் கஷ்டபடும் பிராம்மணர் குடும்பத்திற்கு மளிகை சாமான் கொடுக்கபட்டது. மேலும் 50 குடும்பத்திற்கு இன்று மாலை வழங்கஉள்ளோம். நிர்வாகிகள் இரண்டுகிலோமீட்டர் சுற்றளவில் மட்டும் சென்று உதவமுடிகிறது. தடைஉத்தரவால் நாம் அனைத்து பகுதிக்கும் செல்லமுடியாது செல்லகூடாது என்பதால் நாம் அரசின் உத்தரவை மதிக்கவேண்டும் என்பதால் தயைகூர்ந்து உதவ நினைப்பவர்கள் தங்கள் பகுதியில் கஷ்டபடும் அர்ச்சகர்கள் வைதீகாளுக்கு உடன்நேரில் தாங்களே சென்று உதவினால் அனைவருக்கும் கிடைக்கும் தங்கள் கைகளில் மூலம் பிராம்மணர்களுக்கு உதவிய புண்ணியம்கிடைக்கும். சமுதாய சேவையில். ராஜாளி ஸ்ரீ சீ ஜெயபிரகாஷ் நிறுவனர் தலைவர் அந்தணர் முன்னேற்ற கழகம். விராலிமலை 9842044227 மாங்காடு ஸ்ரீ பாலாஜி ஆத்ரேயா பொதுசெயலாளர் 9940347382. கோவை ஸ்ரீ மணிகண்டன் சிவாச்சாரியார் பொருளாளர்.
அந்தணர் முன்னேற்றக் கழகம்- கொரோனோ வைரஸ் தடையால் வாழ்வாதாரமின்றி இருக்கும் ஏழை பிராமண குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் வழங்கபட்டது. கொரோனோ வைரஸ் தடையால் பூஜை வைதீகம் மூலம் பிழைப்பு நடத்தும் பிராமண சமூக மக்களில் உள்ள அன்றாடகாச்சிகளாக தவித்து வரும் ஏழை பிராமண குடும்பத்திற்கு உதவ நேற்று ஒரு பதிவின் மூலம் அந்தணர் முன்னேற்ற கழகம் கேட்டு கொண்டது, அதன்படி சிலரது உதவியால், படத்தில் உள்ள மளிகை பொருட்கள், அந்தந்த பகுதி அந்தணர் முன்னேற்றக் கழக நிர்வாகிகளால் முதற்கட்டமாக 33 பிராமண குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டம் 10 குடும்பம், சேலம் மாவட்டம் 3 குடும்பம், கோவை மாவட்டம் 20 குடும்பம். சமுதாய சேவையில். ராஜாளி ஸ்ரீ சீ ஜெயபிரகாஷ் நிறுவனர் தலைவர் அந்தணர் முன்னேற்ற கழகம். விராலிமலை 9842044227 மாங்காடு ஸ்ரீ பாலாஜி ஆத்ரேயா பொதுசெயலாளர் 9940347382. கோவை ஸ்ரீ மணிகண்டன் சிவாச்சாரியார் பொருளாளர்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நெல்லையில் திருவையாறு என்று அழைக்கப்படும் தியாகராஜர் ஆராதனை மாசி மாதம் தேய்பிறை பஞ்சமி திதியில் ஆரம்பித்து மூன்று நாட்கள் நடைபெறும். இந்த நிகழ்ச்சி 88 ஆண்டுகள் நிறைவடைந்து இந்த ஆண்டு 89வது ஆண்டாக சிறப்பான முறையில் மூன்று நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் நோக்கம் சங்கீதம்(வாய்ப்பாட்டு, மிருதங்கம், வயலின்,கடம்,முகர்சிங், கஞ்சிரா,கீ'போர்டு,வீணை,தபேலா போன்ற இசை கருவிகளின் மூலம்)பயிலக்கூடிய குழந்தைகளுக்கு ஒரு அரங்கேற்ற மேடையாக இருக்க வேண்டும் என்பதேயாகும். இந்நிகழ்ச்சியை குருவின் வழியில் இன்றும் எதையும் எதிர்பாராமல் ஊக்கமுடன் நடத்திகொண்டிருக்ககூடிய 92வயதாகிய மிருதங்க வித்வான் நெல்லை ஸ்ரீ p.n.கிருஷ்ணமூர்த்தி அவர்களை கௌரவப் படுத்தும் வகையில், நமது அந்தணர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து பதக்கம் அளித்து அவர்களது சேவை என்றும் தொடர கழகத்தின் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இதில் அந்தணர் முன்னேற்றக் கழக நிறுவனத்தலைவர் ராஜாளி ஸ்ரீ ஜெயப்ரகாஷ் ராவ் அண்ணா மற்றும் பொதுச்செயலாளர் மாங்காடு ஸ்ரீ பாலாஜி ஆத்ரேயா அண்ணா மற்றும் கழக நிர்வாகிகள் சார்பில் திருநெல்வேலி மாவட்ட தலைவர் ஸ்ரீ .முத்துராமன் ஐயங்கார் மற்றும் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் ஸ்ரீ .சங்கர்ராமன் ஐயர் அவர்களால் வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் அந்தணர் முன்னேற்றக் கழகம்
கள்ளகுறிச்சி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அந்தணர் முன்னேற்றக் கழக 2021 தேர்தல்பிரசார கூட்டம் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் ராஜாளி ஸ்ரீ சீ ஜெயபிரகாஷ் பொதுசெயலாளர் மாங்காடு ஸ்ரீ பாலாஜி ஆத்ரேயா முன்னிலையில் . மாவட்ட தலைவர் ஸ்ரீ கனேஷ் சிவம் செயலாளர் ஸ்ரீ யுவராஜ் சிவம் துணை தலைவர் ஸ்ரீ ராஜகோபால் தலைமையில்.சிறப்பு அழைப்பாளர்கள் கொள்கைபரப்பு செயலாளர் ஸ்ரீ கார்த்திக் சிவம்.மாநில அமைப்பாளர் ஸ்ரீ சதிஷ் பட்டாச்சாரியார் மாநில தொண்டரணி செயலாளர் ஸ்ரீ ஐய்யப்பசிவம்,மாநில தேர்தல்பிரிவு செயலாளர் ஸ்ரீ பாஸ்கர் ஐயர் ,வடக்கு மண்டல செயலாளர் ஸ்ரீ கணபதி நரசிம்மன் ஐயர் முன்னணி வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலும் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. 1)வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் அந்தணர் முன்னேற்ற கழகம் முன்னாள் தமிழக அரசு தலைமைச்செயலாளர் டாக்டர் ஸ்ரீ பா. ராம மோகன ராவ் அவர்களின் RMR பாசறை தலைமையில் தேர்தலை சந்திப்பது. 2)அந்தணர்கள் நலன்காக்க அந்தணர் நலவாரியம் தமிழக அரசு தாமதமின்றி உடன் அமைத்திடகோரியும். 3)ஆலயத்தில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத சம்பளம் 20000 ரூபாய் வழங்ககோரியும். 3)தமிழக அரசுவேலைவாய்ப்பில் பிராம்மணர்களுக்கு 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்தகோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 4)பிராம்மணர்களை ஜாதியை கூறி கேலிகிண்டல் செய்வோர் மீது அவதூறு பரப்புவோர் மீது வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்யகோரியும் 5) திருச்செந்தூரில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள அந்தணர் முன்னேற்றக் கழக அரசியல் எழுச்சி மாநாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்ட சார்பாக பெரும்திரளாக பங்கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றபட்டது. வழக்கறிஞர் ராஜாளி ஸ்ரீ சீ ஜெயபிரகாஷ் நிறுவனர் தலைவர் அந்தணர் முன்னேற்ற கழகம் 9842044227
அந்தணர் முன்னேற்றக் கழக 2021 தேர்தல் பிரசார சுற்றுபயண செயல்வீரர்கள் கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. நிறுவனதலைவர் வழக்கறிஞர் ராஜாளி ஸ்ரீ சீ ஜெயபிரகாஷ் பொதுசெயலாளர் மாங்காடு ஸ்ரீ பாலாஜி ஆத்ரேயா முன்னிலையில் , மாவட்ட தலைவர் ஸ்ரீ சுரேஷ் சிவம் தலைமையில். சிறப்பு அழைப்பாளர்கள் கொள்கைபரப்பு செயலாளர் ஸ்ரீ கார்த்திக் சிவம்,மாநில அமைப்பாளர் ஸ்ரீ சதிஷ் பட்டாச்சாரியார்,மாநில தொண்டரணிசெயலாளர் ஸ்ரீ ஐய்யப்பசிவம்,மாநில துணை பொருளாளர் செஞ்சி ராம்ஈஸ்வர் சிவம் ,மாநில தேர்தல்பிரிவு செயலாளர் ஸ்ரீ பாஸ்கர் ஐயர் ,வடக்கு மண்டல செயலாளர் ஸ்ரீ கணபதி நரசிம்மன் ஐயர் முன்னணி வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ,அமுக கழக கொடி ஏற்றப்பட்டது .மேலும் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. 1)வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் அந்தணர் முன்னேற்ற கழகம் முன்னாள் தமிழக அரசு தலைமைச்செயலாளர் டாக்டர் ஸ்ரீ பா.ராம மோகன ராவ் அவர்களின் RMR பாசறை தலைமையில் தேர்தலை சந்திப்பது. 2)அந்தணர்கள் நலன்காக்க அந்தணர் நலவாரியம் தமிழக அரசு தாமதமின்றி உடன் அமைத்திடகோரியும். 3)ஆலயத்தில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாதசம்பளம் 20000 ரூபாய் வழங்ககோரியும். 3)தமிழக அரசுவேலைவாய்ப்பில் பிராம்மணர்களுக்கு 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்தகோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 4)பிராம்மணர்களை ஜாதியை கூறி கேலிகிண்டல் செய்வோர்மீது அவதூறு பரப்புவோர் மீது வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்யகோரியும். 5) திருச்செந்தூரில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள அந்தணர் முன்னேற்றக் கழக அரசியல் எழுச்சி மாநாட்டில் விழுப்புரத்தில் பெரும் திரளாக பங்குகொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றபட்டது. வழக்கறிஞர் ராஜாளி ஸ்ரீ சீ ஜெயபிரகாஷ் நிறுவனர் தலைவர் அந்தணர் முன்னேற்ற கழகம் 9842044227
அகில பாரதிய பிராமண மஹா சங் (ABBM) தமிழ்நாடு மாநிலத் தலைவராக ,அந்தணர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் வழக்கறிஞர் ராஜாளி ஸ்ரீ சீ ஜெயபிரகாஷ் அவர்களும் . அகில பாரதிய பிராமண மஹா சங் (ABBM)மாநில பொதுச் செயலாளராக அந்தணர் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் மாங்காடு ஸ்ரீ பாலாஜி ஆத்ரேயா அவர்களும் நியமிக்கபட்டனர். ஆந்திர மாநிலம் கடப்பாவில் அகில பாரதிய பிராமணர் மஹா சங் கூட்டம் இன்று 1-11-20 ஞாயிறு இன்று ஆந்திரா மாநிலம் கடப்பாவில் நடைப்பெற்றது . அகில பாரதிய பிராமண மகா சங் தேசிய தலைவர் ஸ்ரீ கோவிந்த் குல்கர்னி. முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி ஸ்ரீ ராதாகிருஷ்ணன் அவர்கள் பேரனும் அகில இந்திய துணைத் தலைவருமான டாக்டர் ஸ்ரீ சுப்பிரமணியம் ஷர்மா தலைமையில் நடைபெற்றது .. கூட்டத்தில் ஆந்திர மாநில தலைவர் ஸ்ரீ பிரசாத் தெலுங்கானா மாநில தலைவர் ஸ்ரீ அனுமந்த் மற்றும் பொறுப்பாளர்கள் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அந்தணர் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் ராஜாளி ஸ்ரீ சீ ஜெயபிரகாஷ் அவர்கள் தமிழக பிராம்மணர்களின் தலையாய பிரச்சனையும் நீண்டகால அமுக வின் கோரிக்கையான தமிழக அரசு கல்வி வேலைவாய்ப்பில் பிராம்மணர்களுக்கு 10% சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரியும் . தமிழகத்தில் அந்தணர் நலன் காக்க அந்தணர் நலவாரியம் அமைக்கக் கோரியும் தமிழக ஆளுனர் மற்றும் தமிழக முதல்வர் அவர்களை தாமதமின்றி நேரடியாக சந்திக்க ABBM தேசிய தலைமை நடவடிக்கை கோரிக்கை வைத்தார். உடனடியாக ஏற்ற அகில பாரத பிராமணர் மகா சங்கத்தின் தலைவர் ஸ்ரீ குல்கர்னி மற்றும் துணைத்தலைவர் ஸ்ரீ சுப்பிரமணிய ஷர்மா அவர்களும் கர்நாடகத்தில் பிராமணர் மேம்பாட்டு வாரியம் அமைத்து நம்முடைய அகில பாரதிய பிராம்மணர் மஹாசங் வெற்றியடைந்தது போல் தமிழகத்தில் அந்தணர் நலவாரியம் அமைக்க தமிழக முதல்வர் மற்றும் கவர்னரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கமுடிவு செய்யபட்டது. வழக்கறிஞர் ராஜாளி ஸ்ரீ சீ ஜெயபிரகாஷ் நிறுவன தலைவர் அந்தணர் முன்னேற்ற கழகம் மாநில தலைவர் ABBM அகில பாரதிய பிராம்மணர் மஹா சங். 9842044227. மாங்காடு ஸ்ரீ பாலாஜி ஆத்ரேயா பொதுசெயலாளர் .
தெய்வீக திருமகனார் பசும்பொன் அய்யா ஸ்ரீ முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பாக திருச்சி தூத்துக்குடி கோவில்பட்டி ஆகிய மூன்று இடங்களில் தேவர் அய்யா திருஉருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யபட்டது. 1).திருச்சியில் நிறுவனர் தலைவர் வழக்கறிஞர் ராஜாளி ஸ்ரீ.சீ ஜெயபிரகாஷ் தலைமையிலும். 2). தூத்துக்குடியில் அந்தணர் முன்னேற்றக் கழகம் மாநில இளைஞரணி துணை செயலாளர் ஸ்ரீ ரா.முத்துசிவம்,தலைமையில் மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீ ரா.சோமசுந்தரம் ஐயர்,மாவட்ட செயலாளர் ஸ்ரீ சிவஞான சிவம், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்ரீ ஹ.கார்த்திக் ஐயர் மற்றும் தொழில் அதிபர் ஸ்ரீ த.அந்தோணிப் பாண்டியன் மாவட்டத் தலைவர் ஸ்ரீ மு.விஸ்வநாதன் ஐயர் ஆகியோரும். 3).கோவில்பட்டியில் அந்தணர் முன்னேற்றக் கழகம் சார்பாக கோவில்பட்டி தொகுதி தலைவர் ஸ்ரீ K.நாராயணன்,மற்றும் உறுப்பினர்கள் ஸ்ரீ S.வெங்கட்ரங்கன்,ஸ்ரீ R.முத்து வெங்கட்ராமன் ஆகியோரும் கலந்துகொண்டனர். வழக்கறிஞர் ராஜாளி ஸ்ரீ சீ ஜெயபிரகாஷ் நிறுவனர் தலைவர் அந்தணர் முன்னேற்ற கழகம் 9842044227
கோவை வந்த டாக்டர் ஸ்ரீ பா ராம மோகன ராவ் IAS முன்னாள் தமிழகஅரசு தலைமை செயலாளர் அவர்களுக்கு அந்தணர் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் வரவேற்பு தெய்வீக திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அய்யா குருபூஜையை முன்னிட்டு தேவர் திருமகனாருக்கு மரியாதை செய்ய கோவை வந்த அரசியல் அதிகாரம் மறுக்கபட்ட சமுதாயங்களுக்கு குரல் கொடுக்கும் சமநீதிகாவலர் மக்கள்சேவகர் டாக்டர் ஸ்ரீ பா. ராம மோகன ராவ் IAS. முன்னாள் தமிழக அரசு தலைமைச் செயலாளர் அவர்களை அந்தணர் முன்னேற்ற கழக மாநில பொருளாளர் ஸ்ரீ மணிகண்ட சிவாச்சாரியார்,மாநில வர்த்தகரணி செயலாளர் ஸ்ரீ ஹரிஹரன் ஐயர், கோவை மாவட்ட தலைவர் ஸ்ரீ கோபால கிருஷ்ண ஐயர்,கோவை மாவட்ட செயலாளர் ஸ்ரீ செல்வம் சிவாச்சாரியார்,ஸ்ரீ கிருஷ்ண பிரசாத் ஐயர் ஆகியோர் வரவேற்றனர். வழக்கறிஞர் ராஜாளி ஸ்ரீ சீ ஜெயபிரகாஷ்ராவ் நிறுவனர் தலைவர் அந்தணர் முன்னேற்ற கழகம் 9842044227